Tuesday, December 2, 2008

எல் ஐ சி முகவர்கள் கவனத்திற்கு!

அன்பு முகவர்கள் கவனத்திற்கு!
உங்களின் வாடிக்கையாளர் வட்டத்தை அதிகப்படுத்திக் கொள்ளவும் , வாடிக்கையாளர்கள் குறித்த சேவைகளை நிறைவாக செய்திடவும் நீங்கள் வாங்கி பயன் பெற வேண்டிய சாப்ட்வேர், டேட்டாகாம்ப் நிறுவனம் வழங்கும் விஷூவல் மேஜிக் ப்ரோ. இச்சாப்ட்வேர் மூலம் நீங்கள் அடையும் பலன்கள்:

இன்ஷூரன்ஸ் விற்பனை!
* அனைத்து திட்டங்களுக்கும் ஒரே நிமிடத்தில் மிக எளிதாக கொட்டேஷன் பிரிண்ட் செய்யலாம்.
* மிக அழகான ப்ரோச்ச்சர்கள், கவர் பேஜுகள் பிரிண்ட் செய்யலாம்.
* பிரிமியம் கொட்டேஷன், எந்த திட்டமாக இருந்தாலும் ஒரு நொடியில் பெறலாம்.

வாடிக்கையாளர் சேவை எந்நேரமும்!
* பாலிசி விபரங்கள், வாடிக்கையாளரின் மற்ற விபரங்கள் அனைத்தையும் சேமிக்கும் வசதி உள்ளது.
* ஒவ்வொரு மாதத்திலும் பிரிமியம் செலுத்த வேண்டியவர்களின் விபரப் பட்டியல் மிக எளிதாய் பெறலாம்.
* வாழ்வுகாலப் பயன் பெறப் போகும் வாடிக்கையாளர்களின் விபரம் பெறலாம்.
* எல் ஐ சி அலுவலகத்தின் உதவி இல்லாமலேயே நீங்கள் உள் தரும் டேட்டாக்களின் அடிப்படையில் கடன்/சரண்டர் வசதிகள் குறித்த விபரங்களை எப்போது வேண்டுமானாலும் பெறலாம்.

மேலும் விபரங்கள் பெற, அழையுங்கள்:
K.Anbazhagan
Softwares Universe
Cell: 9786402661
E-Mail: softwaresuniverse2008@yahoo.in